| சேவைகள் | கிராம சேவகரால் வழங்கப்படும் சேவைகள் | உச்ச காலம் | |
| 01 | வதிவிட / குணாதிசய சாள்றிதழ் | சான்றிதழ்கள் இருப்பின் | 15 நிமிடங்கள் |
| வதிவிடத்தை உருதி செய்யின் (தனிப்பட்ட முறையில் திருப்தியாயின்) | 03 நாட்கள் | ||
| 02 | வருமான சான்றிதழ்கள் பரிந்துரை | பிரதேச செயலாளருக்கு சிபாரிசு செய்தல் | 03 நாட்கள் |
| 03 | மதிப்பீட்டு சான்றிதழ் வழங்குதல் | பிரதேச செயலாளருக்கு சிபாரிசு செய்தல் | 02 நாட்கள் |
| 04 | மதிப்பீட்டு அறிக்கை | பிரதேச செயலாளருக்கு சிபாரிசு செய்தல் | 02 நாட்கள் |
| 05 | அடையாள அட்டை விண்ணப்பங்களை உறுதிப்படுத்துதல் | சான்றளித்து பிரதேச செயலாளருக்கு சமர்ப்பித்தல் | 07 நாட்கள் |
| 06 | பலா மரங்களை வெட்டுதல் | ஒரு மரம் வெட்ட | 01 நாள் |
| ஒன்றைவிட அதிகம் (விண்ணப்பம் தொடர்பில் திருப்தியடையின்) | 03 நாட்கள் | ||
| 07 | மரம்/பலகை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கள் | பிரதேச செயலாளருக்கு சிபாரிசு செய்தல் | 02 நாட்கள் |
| மரத்திற்கு முத்திரை பதித்தல் | ½ நாள் | ||
| 08 | துப்பாக்கி அனுமதிப்பத்திரத்திற்கு சிபாரிசு வழங்கள் | பிரதேச செயலாளருக்கு சிபாரிசு செய்தல் | 03 நாட்கள் |
| 09 | வெடிபொருட்கள் | சிபாரிசு செய்தல் | 03 நாட்கள் |
| 10 | இறந்த நபர்கள் பற்றிய அறிக்கையை வழங்குதல் | இயற்கை மரண அறிக்கை | 03 மணித்தியாலங்கள் |
| 11 | வியாபார பெயர்ப்பதிவு | பிரதேச செயலாளருக்கு சிபாரிசு செய்தல் | 03 நாட்கள் |
| 12 | புகார்களைப் பற்றிய அறிக்கைக | இது நடப்பு ஆண்டில் நடந்தது என்றால் | 01 நாள் |
| இது முந்தைய ஆண்டில் நடந்தால் | 03 நாட்கள் | ||
| 13 | பொது உதவிகளுக்கான பரிந்துரை | பிரதேச செயலாளருக்கு சிபாரிசு செய்தல் | 03 நாட்கள் |
| 14 | கடந்த பிறப்புகளின் பதிவு | சிபாரிசு செய்தல் | 03 நாட்கள் |
| 15 | புலமைபரிசில் விண்ணப்பங்கள் உறுதிசெய்தல் | பிரதேச செயலாளருக்கு சிபாரிசு செய்தல் | 02 நாட்கள் |
| 16 | விலங்குகளை கொண்டு செல்ல அனுமதிப்பத்திரம் வழங்கள் | பிரதேச செயலாளருக்கு சிபாரிசு செய்தல் | 03 நாட்கள் |
| 17 | நிலங்களின் உரிமைக்கான மதிப்பீடுகளை வழங்குதல் | பிரதேச செயலாளருக்கு சிபாரிசு செய்தல் | 03 நாட்கள் |
| 18 | மின்சாரம் மற்றும் நீர் இணைப்புக்கான பரிந்துரைகள் | சிபாரிசு செய்தல் | 03 நாட்கள் |
| 19 | Recommendation for ...... | அவசர அரிக்கைகளை பிரதேச செயலாளருக்கு வழங்கள் | 06 மணித்தியாளங்கள் |
| விரிவான அறிக்கையை சமர்ப்பித்தல் | 03 நாட்கள் | ||
| 20 | சிபாரிசு செய்தல் | 03 நாட்கள் | |
| 21 | தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குதல் | சிபாரிசு செய்தல் (ஆவணம் இருப்பின்) |
03 நாட்கள் |
| 22 | தன்னார்வ சங்கங்கள் பதிவு செய்தல் | ஆவணங்கள் இருப்பின் பரிந்துரைகளை வழங்குதல் | 03 நாட்கள் |
| 23 | அரச நிலங்களில் கடமைகள் | அங்கீகரிக்கப்படாத குடியிருப்பாளர்களின் அறிக்கை பிரதேச செயலாளருக்கு வழங்குதல் | Immediately |
| ஏனைய ஆவணங்களை பிரதேச செயலாளருக்கு வழங்குதல் | 07 நாட்கள் | ||
| 24 | கல் / மணல் அனுமதிப்பத்திரம் வழங்குதல் | பிரதேச செயலாளருக்கு சிபாரிசு செய்தல் | 07 நாட்கள் |
| 25 | மதுபான அதிகாரப் பத்திரம் | பிரதேச செயலாளருக்கு சிபாரிசு செய்தல் | 07 நாட்கள் |
| 26 | சமாதான நீதவான் கடமைகள் | பிரச்சனைகளுக்கான தீர்வு காணல் | 03 நாட்கள் |
| 27 | ஜனாதிபதி நிதி உதவிகள் | பிரதேச செயலாளருக்கு சிபாரிசு செய்தல் | 02 நாட்கள் |
















