அன்புள்ள சேவை பெறுநர்களே உங்களை நாம் அன்புடன் வரவேற்கின்றோம்!
அவசியப்படும் ஆவணங்கள் மற்றும் பொருத்தமான படிவங்களை சரிவர நிரப்பி எம்மிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் நாம் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சேவைகளை குறித்த கால எல்லைக்குள் உங்களுக்கு வழங்க கடமைப்பட்டுள்ளோம்.
| தாபனப் பிரிவு | உச்ச காலம் |
| 01. வதிவிட சான்றிதழ் மேலொப்பமிடுதல் | 04 நிமிடங்கள் |
| 02. அரச ஊழியர்களுக்கு ரயில்வே வாரண்ட் விநியோகித்தல் | 01 மணித்தியாலம் |
| நிதிப் பிரிவு | |
| 01. வாகன வருவாய் சான்றிதழ் வழங்குதல் | 04 நிமிடங்கள் |
| 02. வாகன உரிமை மாற்றம் | 15 நாட்கள் |
| 03. புதிய சிவில் ஓய்வூதிய கொடுப்பனவு | 01 நாள் |
| 04. விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய கொடுப்பனவுகள் | 01 நாள் |
| அபிவிருத்திப் பிரிவு | |
| 01. கட்டுமானப் பணிகளுக்கான கொடுப்பனவுகள் | 01 வாரம் |
| 02. திட்டங்களுக்கான ஆரம்ப நடைமுறைகளை நடைமுறைப்படுத்துதல் | 02 வாரங்கள் |
| 03. திட்ட கொள்முதல் வழிமுறை | 01 மாதம் |
| நில நிர்வாகப் பிரிவு | |
| 01. நில மேம்பாட்டு கட்டளைச் சட்டத்தின் கீழ் உரிமம் வழங்கல் | 03 மாதங்கள் |
| 02. நில மேம்பாட்டு ஆணையின் கீழ் அனுமதிகளை வழங்குவதற்கு தேவையான மறுகட்டமைப்புகளைத் தயாரித்தல் | 01 வாரம் |
| 03. நில அளவைக் கோரிக்கையை வழங்குதல் | 03 வாரங்கள் |
| 04. நில உரிமை மாற்றம் (மானியங்கள்) | 02 வாரங்கள் |
| 05. நீர் ஓட்டம் திசையை மாற்ற அனுமதி வழங்குதல் | 01 மாதம் |
| 06. மானியமாக வழங்கப்பட்ட நிலத்திற்கான வாழ்நாள் உரிமை பெயரிடல் | 01 மாதம் |
| 07. நீண்ட கால குத்தகைகளை வழங்குதல் (பதிலளித்தல்) | 03 மாதங்கள் |
| 08. நில மானியங்களை தயார் செய்தல் | 02 மாதங்கள் |
| 09. ஒரு நிலத்தின் பிந்தைய உரிமையை பெயரிதல் | 02 நாட்கள் |
| 10. மானியமாக வழங்கப்பட்ட நிலத்தின் உரிமை மாற்றம் செய்தல் | 02 நாட்கள் |
| 11. அரசாங்க அமைப்புக்களின் தேவைக்கேற்ப நிலங்களை கையகப்படுத்துதல் | 72 வாரங்கள் |
| 12. வருடாந்த அனுமதிப்பத்திரங்களுக்கான வரி செலுத்துதல் | 06 நிமிடங்கள் |
| 13. வெடிபொருள் அனுமதிகளுக்கான விண்ணப்பங்களை பரிந்துரைத்தல் | 01 நாள் |
| 14. துப்பாக்கி பாவனைக்காக அனுமதி பெறும் விண்ணப்பங்களை வழங்குதல் | 01 1/2 நாட்கள் |
| 15. துப்பாக்கி பாவனை அனுமதிப்பத்திர விண்ணப்பங்களை பரிந்துரைத்தல் | 03 நாட்கள் |
| 16. மர ஆலைகள் அல்லது களஞ்சியங்களை பதிவு செய்தல் | 01 வாரம் |
| 17. (பலா,ஈரப்பலா,பனை) மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்கள் | 02 வாரங்கள் |
| 18. கற்சுரங்கள் மற்றும் மன் அகழ்வுகளுக்கான அனுமதி அனுமதிப்பத்திரம் | 01 வாரம் |
| 19. வணிக நடவடிக்கையல்லாத தேவைக்காக 2 கியுப் மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரம் | 01 வாரம் |
| 20. வருடாந்த மணல் அகழ்வு அனுமதிக்கான பரிந்துரை | 02 வாரங்கள் |
| 21. மரம் / மரப்பலகை கொண்டு செல்வதற்காக அனுமதி வழங்குதல் | 02 வாரங்கள் |
| சமூகசேவைகள் பிரிவு | |
| 01. வருமான சான்றிதழ் வழங்குதல் | 08 நிமிடங்கள் |
| 02. மதுபான அனுமதிப் பத்திரம் வழங்கல் | 30 நிமிடங்கள் |
| 03. விலங்குகளை ஏற்றிச் செல்ல உரிமம் வழங்குதல் | 30 நிமிடங்கள் |
| 04. மதிப்பீட்டு சான்றிதழ் வழங்குதல் | 04 நாட்கள் |
| 05. அடமான அனுமதிப் பத்திரத்தை வழங்கல் | 01 வாரம் |
| 06. மதிப்பீட்டு சான்றிதழ் வழங்குதல் | 08 நிமிடங்கள் |
| 07. அடையாள அட்டைகளை வழங்குதல் | |
| 08. வியாபார பெயர் பதிவு ரத்து செய்ய | 02 நாட்கள் |
| 09. வியாபார பெயர்களை பதிவு செய்தல் | 05 நாட்கள் |
| 10. வியாபார பெயர் பதிவில் மாற்றம் செய்ய | 04 நாட்கள் |
| 11. மின்சாரம் விண்ணப்ப பரிந்துரை | |
| 12. சமூக அபிவிருத்தி நிதி மூலம் வழங்கப்படும் மானியங்கள் | 05 நாட்கள் |
| 13. மஹபொல மற்றும் ஏனைய புலமைபரிசில்கள் | 02 நாட்கள் |
| 14. மூத்த குடியுரிமை அடையாள அட்டைகள் வழங்குதல் | 10 நிமிடங்கள் |
| 15. இதர மானியங்கள் மற்றும் அணர்த்த கடன்கள் பரிந்துரை | 01 1/2 வாரங்கள் |
| 16. உடல்நலமற்ற நபர்களுக்கான மானியம் | 03 நாட்கள் |
| 17. ஜனாதிபதி நிதிகளின் உதவிகள் | 03 நாட்கள் |
| பதிவாளர் பிரிவு | |
| 01. தோட்டங்களில் நிகழ்ந்த பிறப்பு மற்றும் இறப்பு பதிவு | 01 நாள் |
| 02. பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் பிரதி வழங்குதல் | 05 நிமிடங்கள் |
| 03. திருமண பதிவு செய்தல் | 02 மணித்தியாலங்கள் |
| 04. காலம் கடந்த பிறப்புகளின் பதிவு | 01 மாதம் |
| 05. காலம் கடந்த இறப்புகளின் பதிவு | 01 மாதம் |
| 06. பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை திருத்தியமைத்தல் | 01 மாதம் |
| திவிநெகும அபிவிருத்திப் பிரிவு | |
| 01. கட்டாய சேமிப்புகளை வெளியிட ஒப்புதல் | 02 நாட்கள் |
| 02. சமூக பாதுகாப்பு நலன்கள் கொடுப்பனவுகள் | 02 நாட்கள் |
















