2022 ம் புதிய ஆண்டின் முதலாவது காரியாலய தினமானது ​பிரதேச செயலாளர் தலமையில் தேசிய கொடியேற்றி ஆரம்பிக்கப்பட்டதோடு அன்றைய தினம் சகல உத்தியோகத்தர்களாலும் அரச ஊழியர்களின் பிரகடனமும் வாசிக்கப்பட்டதது. அதுமட்டுமன்றி அன்றைய தினம் பல மத வலிபாட்டு நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

.

 

News & Events

04
நவ2026
Procurement Notice

Procurement Notice

Please click the below link  https://drive.google.com/file/d/1UBQbF0ADYUdf8lriN0NIUeeUDRY8e_t3/view?usp=sharing

குடியுரிமை சாசனம்

Scroll To Top