- ஓய்வூதிய கொடுப்பனவு
ஓய்வூதிய அதிகாரி
| திருமதி.சமன்மலி தெல்தெனிய |
| +94 812 461 403 |
2023ம் ஆண்டிற்கான ஓய்வூதிய கொடுப்பனவு தினங்கள்
| மாதம் | தினம் |
| ஜனவாரி | 10 |
| பெப்ரவரி | 10 |
| மார்ச் | 10 |
| எப்ரல் | 10 |
| மே | 10 |
| ஜூன் | 09 |
| ஜூலை | 10 |
| ஆகஸ்ட் | 10 |
| செப்டம்பர் | 08 |
| ஒக்டோபர் | 06 |
| நவம்பர் | 10 |
| டிசம்பர் | 08 |
ரயில்வே வாரண்ட்
அரச சேவையில் ஓய்வு பெற்றவர்களுக்கான ரயில்வே பருவகால வாரண்ட் அனுமதிப்பத்திரங்கள் உமது காரியாலயத்தின் ஓய்வூதிய பிரிவின் மூலம் வழங்கப்படும்..
















